மதுரை மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மசூதியில் சந்தனக் கூடு விழா மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில்நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ள நிலையில் மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்வந்தது.
மசூதிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அது வெடிக்கும் என்றும் தொலைபேசியில்பேசியவர் கூறினார். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்த போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். ஆனால்மசூதியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தையடுத்து மசூதிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
More From
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications