பீதி ஏற்படுத்திய சூட்கேஸ்!
சென்னை:
சோனியா காந்தி வந்தபோது, சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம சூட்கேஸால் பெரும் பீதி ஏற்பட்டது.
நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னை வந்தார். அவரது வருகையையொட்டி சென்னைவிமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் விமான நிலைய பயணிகள் சோதனைப் பகுதியில் ஒரு கருப்பு நிற சூட்கேஸ் அநாதையாகக்கிடந்தது. இதனால் பாதுகாப்புப் படையினர் மத்தியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அந்த சூட்கேஸை உடனடியாக அங்கிருந்து அகற்றிய அதிகாரிகள் அதை குளிர்சாதன அறையில் வைத்தனர்.
சோனியா விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வரை ஒரே பரபரப்பாக இருந்தனர் அதிகாரிகள்.
பின்னர் அதை தங்கள் கஸ்டடியில் எடுத்த மத்திய உளவுப் பிரிவினர் விமான நிலையத்தின் வெளிப் பகுதிக்குஅந்த சூட்கேஸை எடுத்துச் சென்றனர். அது யாருடைய சூட்கேஸ், அதில் என்ன இருந்தது என்று தெரியவில்லை.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications