மக்கர் செய்த வாக்குப் பதிவு எந்திரங்கள்
சென்னை:
திருச்செங்கோட்டில் ஒரு வாக்குச் சாவடியில் மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
வைகுந்தம் என்ற பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னரே தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்தனர். பலர் திரும்பிச் சென்றுவிட்டனர்.
இரண்டு மணி நேரத்துக்குப் பின் அதிகாரிகள் வேறொரு இயந்திரத்தை கொண்டு வந்து வைத்தபின்னரே மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது. மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது குறித்துஒலிப்பெருக்கிகள் கட்டப்பட்ட ஆட்டோக்கள் மூலம் அறிவிப்பும் செய்யப்பட்டது.
அதே போல திருப்பூர், காட்பாடி, கோவையிலும் மின்னணு வாக்குப் பதிவு எந்திர கோளாறால்ஓட்டுப் பதிவு நிறுத்தப்பட்டது.
ஆரணி மற்றும் விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டியில் மின்னணு எந்திரங்களில் ஒரு கட்சிக்கு வாக்களித்தால்அது இன்னொரு கட்சிக்குப் பதிவானது. இதனையடுத்து அந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications