திருச்சி அருகே திமுக-அதிமுகவினர் மோதல்: 9 பேர் காயம்- எம்.எல்.ஏவின் கார் உடைப்பு
திருச்சி:
திருச்சி மாவட்டம் இளங்காக்குறிச்சி என்ற இடத்தில் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே நடந்தஅடிதடியில் அதிமுக எம்.எல்.ஏவின் கார் உடைக்கப்பட்டது. இந்த மோதலில் 9 பேர் காயமடைந்தனர்.
மருங்காபுரியில் தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக திமுக மற்றும் மதிமுக தொண்டர்கள் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது மருங்காபுரி அதிமுக எம்.எல்.ஏவின் மகன் செளந்ததரராஜனும், அதிகமுவினரும் திமுக, மதிமுகவினரைஊருக்குள் விட முடியாது என்று கூறி தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து திமுகவினரும், மதிமுகவினரும் இணைந்து அதிமுகவினர் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.எம்.எல்.ஏவின் மகன் வந்த காரும் உடைத்து நொறுக்கப்பட்டது.
இதையடுத்து அதிமுகவினர் ஓடிச் சென்று போலீசாரை அழைத்து வந்தனர். போலீசார் வந்த பிறகே திமுகவினரும்மதிமுகவினரும் தாக்குதலை நிறுத்தனர்.
இந்த சண்டையில் இரு தரப்பையும் சேர்ந்த 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்











Click it and Unblock the Notifications