அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுக்களைத் தடுத்த அரசு
சென்னை:
தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுக்கள் மறுக்கப்பட்டன.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் மூலம் தங்களது தொகுதிகளில் ஓட்டுப்போடலாம். இதற்கான சலுகையை தேர்தல் ஆணையம் அவர்களுக்கு வழங்கியுள்ளது.
ஆனால், தேர்தல் பணியில் நியமிக்கப்பட்ட பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதலில் குழப்பமானஉத்தரவுகள் தமிழக அரசால் தரப்பட்டன. ஒரே ஊழியருக்கு இரண்டு ஊர்களில் தேர்தல் பணிகள் தரப்பட்டன.இதனால் பெரும் குழப்பம் நிலவியது.
இந்த சிக்கல் தீர்க்கப்பட்டு கடைசி நேரத்தில் தான் அவர்களுக்கு உரிய வாக்குச் சாவடிகள் ஒதுக்கப்பட்டன.ஆனால், அந்த வாக்குச் சாவடிகளில் இருந்து தபால் மூலம் தங்களது வாக்கை செலுத்தும் வசதியை தமிழக அரசுசெய்து தரவில்லை.
இதனால் மாநிலம் முழுவதிலும் தேர்தல் பணியில் உள்ள ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களால் தபால் ஓட்டுக்கள்போட முடியவில்லை.
கடந்த ஆண்டு -ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும்ஒட்டுமொத்தமாக அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்கும் மன நிலையில் இருந்தனர். இதனால் அவர்களைவாக்களிக்க விடாமல் அரசு தடுத்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications