ராமதாஸ் வாக்களிப்பு: நாற்பதிலும் வெற்றி என்கிறார்
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திண்டிவனம் முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் இன்று காலை தனது மனைவிசரஸ்வதி, மகன் டாக்டர் அன்புமணி, மருமகள் செளமியா, தாயார் சுப்புலட்சுமி ஆகியோருடன் வாக்களித்தார்.
பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற பா.ஜ.கவின் கனவு பலிக்காது. தமிழகம்- மற்றும் புதுவையில் உள்ள 40தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணிக்கு 230முதல் 250 தொகுதிகள் வரை கிடைக்கும்.
நான் ஓட்டுப் போடுவதை பத்திரிக்கையாளர்கள் படம் எடுக்கவிடாமல் தடுத்துள்ளனர். இதில் இருந்தேதமிழகத்தில் ஜனநாயகம் இறந்துவிட்டதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு விரைவில் முடிவு கட்டப் படும் என்றுகூறினார்.
இந்து ராம்:
இந் நிலையில் இந்து பத்தரிக்கை ஆசிரியர் என்.ராம் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கைப்பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதாவுக்குஎதிரான அலை வீசிக் கொண்டிருக்கிறது. அந்த அலையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும்என்றார்.
ப.சிதம்பரம்:
அதேபோல், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம் காரைக்கடி பக்கம் உள்ள கண்டருலூரில்வாக்களித்தார். வாக்களித்த பின் நிருபர்களிடம் பேசுகையில்,
ஜெயலலிதாவுக்கு எதிரான கடும் அலை வீசிக்கொண்டிருக்கிறது. அந்த அலை காரணமாக அதிமுக கூட்டணிக்கு எதிராக பெருமளவில் வாக்குகள்பதிவாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன என்று கூறினார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications