வாக்காளர் பட்டியலில் முஸ்லீம்கள், அரசு ஊழியர்கள் பெயர்கள் நீக்கம்: ஜெ மீது திமுக புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாக்காளர் பட்டியலிலிருந்து ஏராளமானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதாவே காரணம் என்று திமுகபொருளாளர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது அதிகாரிகளை வைத்து திமுக கூட்டணிக்கு சாதகமான தொகுதிகளில்ஏராளமான வாக்காளர்களின் பெயர்களை நீக்கி விட்டு, இப்போது தேர்தல் ஆணையத்தை ஜெயலலிதா புகார் கூறுகிறார்.
இதை திமுக வன்மையாக கண்டிக்கிறது. நீக்கப்பட்ட வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மை சமூகத்தைச்சேர்ந்தவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் கொடுத்தது. ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றுகூறியுள்ளார்.
More From
-
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications