தமிழகத்தில் 30 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப் பதிவு
செனனை:
தமிழகத்தில் 30 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
19 இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாலும், 11 இடங்களில் பட்டியில் இருந்து நீக்கப்பட்டவாக்காளர்களை தேர்தல் அதிகாரிகள் வாக்களிக்க அனுமதித்தாலும் இந்த மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மறு வாக்குப் பதிவு நடத்தப்படும். வாக்குப் பதிவின்போது வாக்காளரின்ஆள்காட்டி விரலுக்குப் பதிலாக நடுவிரலில் மை வைக்கப்படும்.
மாநிலத்தில் சரியாக 60.56 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. மொத்தமுள்ள4,72,55,649 வாக்காளர்களில் 2,86,17,420 பேர் வாக்களித்துள்ளனர்.
தமிழகத்திலேயே அதிக அளவாக நாகப்பட்டிணத்தில் தான் 71.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வட சென்னையில் தான்மிகக் குறைந்த அளவாக 46.15 சதவீத வாக்குகள் பதிவாயின.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications