இன்று மாலை பிளஸ் டூ முடிவுகள் வெளியீடு
சென்னை:
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
கடந்த மாதம் பிளஸ் டூ தேர்வுகள் நடந்தன. ஐந்தரை லட்சம் மாணவ, மாணவியர் இதை எழுதினர். இதன் முடிவுகள்இன்று மாலை வெளியிடப்படுகிறது.
சென்னையில் உள்ள தேர்வுகள் இயக்குநரகத்தில் இன்று மாலை வெளியாகும் தேர்வு முடிவுகளை இணையதளங்களிலும் வெளியிட தேர்வுகள் துறை ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதுதவிர செல்போன்களில்எஸ்.எம்.எஸ்.வசதி மூலம் முடிவுகளைத் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியான உடன், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று அங்கு மதிப்பெண்களை மாணவ,மாணவியர் அறிந்து கொள்ள முடியும்.
கீழ்க்கண்ட இணைய தளங்களில் முடிவுகளைக் காணலாம்:
செல்போன் எஸ்.எம்.எஸ். வசதி மூலம் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
BSNL/Hutch/BPL - 1044.
Aircel - 5555.
Cellone - 444.
தேர்வு முடிவுகளை வரும் திங்கட்கிழமைக்குள் வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டு இருந்தது. ஆனால்,மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே பிளஸ் டூ தேர்வு முடிவுகளை வெளியிட முதல்வர்ஜெயலலிதாவும், கல்வி அமைச்சரும் ஒப்பதல் அளித்தனர். இதனையடுத்து இன்று மாலை தேர்வு முடிவுகள்வெளியிடப்படுகின்றன.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications