எம்.எஸ்.சுப்புலட்சுமி மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
பிரபல கர்நாடக இசைப் பாடகி பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்.எஸ். என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படும் பழம்பெரும் கர்நாடக இசைப் பாடகியானஎம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும் நேற்று உடல் நடுக்கமும், வாந்தியும் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள்அளிக்கப்பட்டு வருகின்றன.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருப்பதாகவும்மருத்துவர்கள் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் விளைவாக அவரது உடல்நிலையில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறினர்.
உடல் நிலை குறித்து இனி கவலைப்பட ஏதுமில்லை என்றும், அவரது வயது தான் எங்களுக்கு கொஞ்சம் கவலை தருகிறதுஎன்றும் டாக்டர்கள் கூறினர். சுப்புலட்சுமிக்கு வயது 87 ஆகும்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications