எந்த பட்டனை அழுத்தினாலும் சூரியன்.. இலைக்கே வாக்கு: மக்கள் கூட்டணி புகார்
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் நேர்ந்த குளறுபடிகளுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பேற்க வேண்டும்என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும், மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவர் கண்ணப்பனும்கூறினர்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர்கள் கூறியதாவது:
தென்காசி, ராமநாதபுரம் தொகுதியில் எந்த பட்டனை அழுத்தினாலும் அது உதயசூரியன், இரட்டை இலைசின்னங்களிலேயே பதிவானது.
ராமநாதபுரம் சத்திரக்குடி கிராமத்தில் எங்களுக்கு 1,000 வாக்குகள் உள்ளன. ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது 10 வாக்குகள்தான் பதிவானது தெரிய வந்தது.
அதிகாரிகளின் துணையோடு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே தென்காசி, ராமநாதபுரம் தொகுதிகளில்மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும். முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் நேர்ந்த குளறுபடிகளுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு ஏற்க வேண்டும். அரசு தவறுசெய்திருந்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கலாமே?
மக்கள் கூட்டணிக்கு 10 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் எங்களை தமிழக அரசியலில் இருந்துநீக்க முயன்றவர்களின் எண்ணம் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார்.
-
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications