பாமகவினரின் ரஜினி கொடும்பாவி எரிப்பு தொடர்கிறது
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் நடிகர் ரஜினிகாந்த்தின் கொடும்பாவியை பா.ம.க. தொண்டர்கள் தீவைத்து எரித்ததால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அக்கட்சிக்கு எதிராக தனது ரசிகர்களை ஈடுபடுத்தினார் நடிகர்ரஜினிகாந்த். மேலும் டாக்டர் ராமதாஸை கடுமையாகவும் அவர் விமர்சித்தார்.
ஆனால் மக்களவைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் பா.ம.க. போட்டியிட்ட 6 தொகுதிகளிலும்மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதனால் பா.ம.கவினர், ரஜினி ரசிகர்களுக்கு எதிரான நடவடிக்கையில்இறங்கியுள்ளனர்.
வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரஜினி ரசிகர்களை பா.ம.கவினர் தாக்கியுள்ளனர். மேலும் ரஜினியின்கொடும்பாவியையும் எரித்து வருகிறார்கள்.
இந் நிலையில் மயிலாடுதுறையில் ரஜினியின் கொடும்பாவியை பா.ம.கவினர் எரித்தனர். மணிக்கூண்டு, கிடப்பாஅங்காடி எதிரே நடந்த இந்த கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் ஏராளமான பா.ம.கவினர் கலந்துகொண்டனர். இது தொடர்பாக யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை.
ரஜினி கொடும்பாவி எரிப்பால் மயிலாடுதுறையில் பரபரப்பு நிலவுகிறது.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு!












Click it and Unblock the Notifications