சென்னையில் 5 ரயில்வே மேம்பாலங்கள் கட்ட மாநகராட்சி முடிவு
சென்னை:
சென்னையில் 5 இடங்களில் புதிய பாலங்கள் கட்டவும், ஓரிடத்தில் சுரங்கப் பாதை அமைக்கவும்மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
வில்லிவாக்கம், ரெங்கராஜபும், கத்திவாக்கம், மணியக்கார சத்திரம் ஆகிய பகுதிகளில் ரயில்வேகேட்டுகளால் ஏற்படும் போக்குவரத்து பிரச்சனையை சமாளிக்க அங்கு பாலங்கள்கட்டப்படவுள்ளன.
இப் பகுதிகளில் ரயில்கள் வரும்போதெல்லாம் போக்குவரத்து நிறுத்தப்படுவதால் பயணிகள் பெரும்சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். வில்லிவாக்கம் ரயில்வே கேட்டுக்கு மேல் ரூ. 13.96 கோடிசெலவில் பாலம் கட்டப்படவுள்ளது.
கத்திவாக்கம் பாலத்துக்கு ரூ. 7.10 கோடி ஒதுக்கப்படவுள்ளது. ரெங்கராஜபுரத்தில் பாலம் கட்ட ரூ.12 கோடி செலவிடப்படவுள்ளது.
மணியக்கார சத்திரத் தெருவில் ரயில் தண்டவாளத்தின் கீழே ரூ. 9.25 கோடி செலவில் சுரங்கப் பாதைஅமைக்கப்படவுள்ளது.
இந்தச் செலவுகளில் பாதியை ரயில்வே துறை ஏற்கும்.
அதே போல விருகம்பாக்கத்தில் பாரி தெருவில் கால்வாய்க்குக் குறுக்கே பாலம் அமைக்க ரூ. 1கோடி ஒதுக்கப்படவுள்ளது.
இந்திராநதர்- தரமணி சாலை சந்திப்பில் பங்கிங்காம் கால்வாய்க்குக் குறுக்கே ரூ. 1.62 கோடியில்பாலம் கட்டப்படவுள்ளது.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications