பிளாட்பாரத்தில் ஓடிய வேன்: தூங்கிக் கொண்டிருந்த தாய், மகள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிய குடிசைப் பகுதி பெண்கள் மீது வேன் ஏறியது.இதில் தாயும் மகளும் பலியாயினர்.
சிந்தாதிரிப் பேட்டை கூவம் ஆற்றோரக் குடிசையில் வசிப்போர் பிளாட்பாரத்தில் படுத்துஉறங்குவது வழக்கம்.
அதிகாலை 3 மணியளவில் இப் பகுதியில் உள்ள ஐஸ் தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்தவேன் தாறுமாறாக ஓடி, பிளாட்பாரத்தில் ஏறியது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஏகவள்ளி (60),அவரது மகள் முருகம்மாள் (19) ஆகியோர் மீது ஏறி இறங்கியது.
இதில் அந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் சில பெண்களும்காயமடைந்தனர். கட்டுப்பாடில்லாமல் ஓடிய அந்த வேன் குடிசைக்குள்ளும் புகுந்தது. இதில் 3 வயதுசிறுமியும் காயமடைந்தாள்.
வேனை படுவேகத்தில் ஓட்டிய டிரைவர் ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
More From
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications