ஆற்காடு, துரைமுருகன், ஸ்டாலின் டெல்லி விரைவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, முதன்மைச் செயலர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின்ஆகியோர் டெல்லி விரைந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்றியது. இதனையடுத்து மத்தியில்காங்கிரஸ் தலைமையில் புதிய அரசை அமைக்க கருணாநிதி டெல்லி சென்றார். அங்கு சென்ற பின்னரேஅமைச்சரவையில் பங்கேற்பது என்ற முடிவுக்கு திமுக வந்துள்ளது.அமைச்சரவையில் சேர்க்குமாறு 6 பெயர்களையும் பரிந்துரைத்துள்ளார் கருணாநிதி. இந் நிலையில்இவ் விஷயம் குறித்து மேலும் விவாதித்து முடிவெடுக்க, கருணாநிதி அழைத்ததால், ஆற்காடு வீராசாமி,துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
More From
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications