ராஜிவ் நினைவு தின உறுதியேற்பு நிகழ்ச்சி: ஜெ. புறக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி கடைபிடிக்கப்படும் கொடுஞ்செயல்எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தார்.
கோட்டை வளாகத்தில் உறுதிமொழியை முதல்வர் படிக்க, அமைச்சர்கள், அதிகாரிகள், தலைமைச்செயலக ஊழியர்கள் திருப்பிச் சொல்வார்கள். இவ்வாறு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கும்.
இன்று சென்னையில் இருந்தாலும் ஜெயலலிதா கோட்டை வரவில்லை. இதனால் ஜெயலலிதாவுக்குப்பதிலாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியைப் படித்தார்.
ராஜிவின் படத்துக்கும் மலர் தூவினார். பன்னீர்செல்வம் உறுதிமொழியை படித்தபோது அதை பிறஅமைச்சர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் திரும்பக் கூறினர். ஆனால், அமைச்சர் பொன்னையன்மட்டும் அமைதியாக நின்றிருந்தார்.
More From
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications