கர்நாடக விவசாயிகள் தமிழகம் வருகை
சென்னை:
தமிழக, கர்நாடக மாநில காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் இணைந்து உருவாக்கியுள்ள காவிரிக் குழுவில்இடம் பெற்றுள்ள கர்நாடக விவசாயிகள், வரும் ஜூன் 11 மற்றும் 12 தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம்மேற்கொள்ளவுள்ளனர்.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரிப் பாசனப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் காவிரிக்குடும்பம் என்ற பெயரில் இந்தக் குழுவை அமைத்துள்ளனர். இந்தக் குழுவில் இரு மாநில விவசாயிகளும்இடம்பெற்றுள்ளனர்.அவ்வப்போது இரு மாநில விவசாயிகளும் காவிரிப் பாசனப் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்துவருகின்றனர்.
இந் நிலையில் இக் குழுவைச் சேர்ந்த விவசாயிகள், 11ம் தேதி திருச்சி வருகின்றனர். தமிழக காவிரிப் பாசனப் பகுதிவிவசாயிகளுடன் வறட்சி நிலை குறித்து ஆலோசிக்கிறார்கள். பின்னர் விவசாயிகள் குழு மேட்டூர் அணையைப்பார்வையிடுகிறது.
கடந்த முறை கர்நாடக விவசாயிகள் தமிழகம் வந்தபோது தஞ்சாவூர், நாகப்பட்டனம் ஆகிய பகுதிகளைப்பார்வையிட்டனர். இரு தரப்பு விவசாயிகளும் இதுபோல சந்தித்துப் பேசுவது இது நான்காவது முறையாகும்என்பது குறிப்பிடத்தக்கது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications