எம்சிஏ தேர்வு எழுதும் ராஜீவ் கொலை கைதி நளினி
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருக்கும் நளினி எம்.சி.ஏ தேர்வு எழுதஇருக்கிறார்.
இந்தக் கொலை வழக்கில் ஸ்ரீகரன் (நளினியின் கணவர்), பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஷ், ராமச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த 7 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் இருந்தபடியே 7 பேரும் படித்துவருகிறார்கள். நளினி, இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ படித்து வருகிறார். ஏற்கனவே 3செமஸ்டர் எழுதிய அவர் இப்போது 4 வது செமஸ்டர் தேர்வை எழுத உள்ளார்.
நளியின் தணவர் ஸ்ரீகரன் சிறையில் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வருகிறார். ராபர்ட், ராமச்சந்திரன் ஆகியோர்மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வரலாற்று பாடத்தில் முதுகலை பட்டப் படிப்பு படிக்கிறார்கள்.
நளினி-ஸ்ரீகரன் தம்பதிகளுக்கு பிறந்த ஸ்ரீனிக்கு தற்போது 12 வயது ஆகிறது. அவர் கொழும்பில் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார்.
-
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications