திருட்டு விசிடியை எதிர்த்து நாளை தமிழ் திரையுலகம் உண்ணாவிரதம்
சென்னை:
திருட்டு விசிடியை முற்றிலும் ஒழிக்கக் கோரி தமிழ் திரைப்பட பாதுகாப்புக் கழகம் சார்பில் நாளை சென்னையில்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
கழகத்தின் தலைவர் கே.ராஜன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், திருட்டு விசிடிதயாரிப்பாளர்களால் தமிழ்த் திரையுலகம் நசிந்துவிட்டது. திருட்டு விசிடி தயாரிப்பாளர்களை குண்டர் சட்டத்தில்கைது செய்து சிறையில் அடைக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருட்டு விசிடியைக் கண்டித்து தமிழ் திரைப்பட பாதுகாப்புக் கழகம் சார்பில் 24ம் தேதி சனிக்கிழமை திரைப்படவர்த்தக சபை வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
போராட்டத்தை நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் தொடங்கி வைக்கிறார். இதில் திரைப்படத் தயாரிப்பாளர்கள்,விநியோகஸ்தர்கள், நடிகர்கள், நடிகையர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கிறார்கள் என்றார் அவர்.
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications