புதிய பாதுகாப்பு ஆலோசகராக ஜே.என். தீக்ஷித் நியமனம்
டெல்லி:
பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிஜேஷ் மிஸ்ரா தனது பதவியை ராஜினாமாசெய்துவிட்டார். அந்தப் பதவியில் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜே.என்.தீக்ஷித்நியமிக்கப்பட்டுள்ளார்.
வாஜ்பாயின் ஆட்சியில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார் மிஸ்ரா. ஆட்சி மாற்றத்தையடுத்துதனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து அந்தப் பதவியில் தீட்சித்நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜிவ் பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு அமைதி காக்கும் படையை அனுப்பச் செய்தது தீக்ஷித்தான் என்பது நினைவுகூறத்தக்கது. பாகிஸ்தான், இலங்கையில் இந்தியத் தூதராகவும்பணியாற்றியுள்ளார் தீக்ஷித்.
அதே போல மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்து சோலி சொராப்ஜியும் தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுவிட்டார்.
காஷ்மீரில் பல்வேறு அமைப்புகளுடன் அமைதிப் பேச்சு நடத்தி வந்த மத்திய அரசின சிறப்புப்பிரதிநிதி என்.என்.வோராவும் ஆட்சி மாற்றத்தையடுத்து பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ஆனால், அவரது ராஜினாமாவை மன்மோகன் சிங் இதுவரை ஏற்கவில்லை.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications