தமிழக காங்கிரசுக்கு இன்னொரு அமைச்சர் பதவி தரலாம்: கருணாநிதி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த முயற்சி எடுக்கப்படும் என திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜெயலலிதா மீதான வழக்குகளின் விசாரணையில் தாமதம் இல்லாதுபார்த்துக் கொள்வோம். சட்டம் தனது கடமையைச் செய்யும்.
மாநிலத்தில் மீண்டும் திமுக ஆட்சியைக் கொண்டு வருவேத என் முக்கிய லட்சியம். அதற்கான நடவடிக்கைகளைதுரிதப்படுத்துவோம்.
தமிழகத்திற்கு மேலும் சில அமைச்சர்கள் தேவை, அது காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்பட வேண்டும். தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஒருவரும் அமைச்சராக இல்லை. காங்கிரசை சேர்ந்த தென் மாவட்ட எம்.பி யாராவதுஅமைச்சரானால் மகிழ்வேன்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு விரைவில் அறிவிக்கப்படும். இந்தக்குழு, தமிழக நலன் குறித்த பிரச்சினைகளை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும்.
அதேபோல, மத்திய அரசின் செயல்பாடுகளையும் இந்தக் குழு கண்காணித்து வரும் என்றார் கருணாநிதி.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications