தென் மாவட்டங்களை புறக்கணிக்கும் திமுக: கிருஷ்ணசாமி
சென்னை:
தென் மாவட்டத்தைச் சேர்ந்த எந்த எம்.பிக்கும் அமைச்சர் பதவி வாங்கித் தராமல் அந்த மாவட்டங்களை திமுகசுத்தமாகப் புறக்கணித்து விட்டது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுகவுக்கு பதவி ஆசை வந்து விட்டது. எதில் வருமானம் வரும்என்பதை குறி வைத்து அந்த இலாகாவை கேட்கிறார்கள். சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குஇல்லை.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட அமைச்சர் பதவி கிடைக்காதது வேதனையாக உள்ளது. தென்மாவட்டங்களை திமுக முற்றிலும் புறக்கணித்து விட்டது.
அமைச்சரவை தூய்மையானவர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று சோனியா காந்தி விரும்புகிறார்.ஆனால், தகுதியே இல்லாமல் சிலர் அமைச்சராகியுள்ளனர்.
ஜூன் மாதம் 3வது வாரத்தில் ஊட்டியில் மக்கள் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில்ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிதிஷ் குமார், சரத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் என்றார் கிருஷ்ணசாமி.-
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications