மதுரை கமிஷ்னராக விஜயக்குமார் மீண்டும் நியமனம்: தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்டவர்
சென்னை:
தேர்தல் விதிமீறல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட மதுரை காவல்துறை ஆணையர்விஜயக்குமார் மற்றும் சென்னை மயிலாப்பூர் துணை ஆணையர் சண்முகராஜேஸ்வரன் ஆகிய இருவரும் மீண்டும்அதே பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்றிரவு பிறப்பித்தது.
மக்களவைத் தேர்தலின்போது அதிமுகவினரின் தேர்தல் விதிமீறல்களைக் கண்டு கொள்ளாமல் இருந்ததாக புகார்கூறப்பட்ட மதுரை காவல்துறை ஆணையர் விஜயக்குமாரும், மயிலாப்பூர் துணை ஆணையர் சண்முக ராஜேஸ்வரன்ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
நேற்று முன் தினம் வரை தேர்தல் நடைமுறைகள் அமலில் இருந்தன. இதனால் மாநில அதிகாரிகள் தேர்தல்ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்தனர். இப்போது தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வந்துவிட்டதால், மீண்டும்மாநில அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் வந்துள்ளனர்.
இதையடுத்து இந்த இரு அதிகாரிகளையும் மீண்டும் அதே பொறுப்புகளில் நியமித்து தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
தற்போது மதுரை ஆணையராக இருந்து வரும் ஆபாஷ்குமார் தலைமையக டிஐஜியாக சென்னைக்குமாற்றப்பட்டுள்ளார்.
மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்து வரும் உதவி ஐஜி கருணாசாகர், டிஜிபி அலுவலகத்திற்கு மீண்டும்மாற்றப்பட்டுள்ளார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications