எஸ்.எஸ்.எல்.சி: பெயில் ஆவதில் "சென்டம்" அடித்த பள்ளி
ராமநாதபுரம்:
தேர்ச்சி பெறுவதில் பல பள்ளிகள் "சென்டம்" அடிப்பது வழக்கம். ஆனால் தோல்வியுறுவதில் 100 சதவீதத்தைத்தொட்டு ராமநாதபுரம் மாவட்டம் பம்மனேந்தல் அரசு மேல் நிலைப் பள்ளி சாதனை படைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது பம்மனேந்தல் அரசு மேல் நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியிலிருந்துபத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
இது ராமநாதபுரம் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பம்மனேந்தல் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப பரமக்குடிவட்டார கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இந்தப் பள்ளி ஆசியர்களின் போதனை முறை சரியில்லை என்றும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்குகாரணமாகவும் தான் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என இப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications