பயங்கர தீ விபத்து: மதுரை காதி பவன் கருகியது
மதுரை:
மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள காதி பவன் விற்பனையகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் அதில் இருந்தபல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
ராணி மங்கம்மாள் சத்திர வளாகத்தில் உள்ளது இந்த காதி பவன். நேற்றிரவு கடையைப் பூட்டிவிட்டு ஊழியர்கள்அனைவரும் சென்று விட்ட பிறகு இரவு 10 மணி வாக்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
கொளுந்து விட்டு எரியத் தொடங்கிய தீயால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் 2 மணி நேரம் 6தீயணைப்பு வண்டிகளும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும், போலீஸாரும் சேர்ந்து போரடித்தான் தான் தீயைஅணைக்க முடிந்தது.
இந்தத் தீயில் பல லட்சம் காதி பொருட்கள், சிலைகள், செருப்புகள், சிலைகள், முத்து, பவளம் போன்ற பொருட்கள்எரிந்து போயின.
கடையே முழுவதுமாக எரிந்து சாம்பலாகிவிட்டது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications