45 நாள் மீன் பிடி தடை நீங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக கடல்களில் கடந்த 45 நாட்கள் நீடித்து வந்த மீன் பிடிக்கான தடை நேற்று நள்ளிரவு முதல் நீங்கியது.இதையடுத்து இன்று அதிகாலை முதல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
மீன்கள் குஞ்சு பொரிக்கும் காலத்தில் கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதிக்கும். அந்த வகையில் கடந்த 45நாட்களாக மீன் பிடிக்க அரசு தடை விதித்திருந்தது. இதனால் மீனவர்கள் யாரும் கடலில் மீன் பிடிக்கப்போகவில்லை.
இந் நிலையில், இந்தத் தடை நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று அதிகாலைமுதல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லத் தொடங்கியுள்ளனர்.
45 நாட்களாக மீன் பிடிக்காத காரணத்தால், கடலில் ஏராளமான மீன்கள் இருக்கும் என்று மீனவர்கள் நம்பிக்கைதெரிவித்துள்ளனர்.
More From
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications