ஜூலை முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல்: ப.சிதம்பரம்
மும்பை - டெல்லி:
ஜூலை முதல் வாரத்தில் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தெரிவித்தார்.
இரண்டு நாள் மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
2004-2005ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் நிறைவேற்றப்படும். இது தொடர்பான தேதிகள் குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் மற்றும் புதிய சபாநாயகருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி:
இந் நிலையில் நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக எம். பி க்கள் இன்று பதவியேற்றனர். நாளை நடைபெறவிருக்கும் சபாநாயகர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சோம்நாத் சட்டர்ஜியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்மொழிந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார். முன்னாள் பிரதமர் அதை வாஜ்பாய் வழிமொழிந்தார்.
சோம்நாத் சட்டஜியை எதிர்த்து யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. எனவே நாளை அவர் போட்டியின்றி சபாநயாகராக தேர்வு செய்யப்படுகிறார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications