காங்கிரஸூடன் இணைகிறது காங். ஜனநாயக பேரவை?
சென்னை:
காங்கிரஸ் கட்சியுடன் இணைவது குறித்து வருகிற 5ம் தேதி முக்கிய முடிவை எடுக்கவுள்ளது ப.சிதம்பரம்தலைமையிலான காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை.
மூப்பனாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் ஜனநாயகப்பேரவையைத் தொடங்கினார் ப.சிதம்பரம். சமீப காலமாக அவர் காங்கிரஸூடன் இணைந்து செயல்பட்டுவருகிறார். மேலும் சமீபத்திய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மத்தியநிதியமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
இந் நிலையில் தனது கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை வருகிற 5ம் தேதி கூட்டியுள்ளார்ப.சிதம்பரம். தேனாம்பேட்டை காமராசர் அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தின்போது சில முக்கியமுடிவுகளை ப.சிதம்பரம் அறிவிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியுடன் பேரவை இணையுமா என்பதும் இந்தக் கூட்டத்தின்போது தெரிய வரும். கூட்டத்தில்பேரவையின் அனைத்துப் பிரிவினரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications