21 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடைசென்னை:தமிழகத்தில் 21 பொறியியல் கல்லூரிகளில் இந்த வருடம் மாணவர்களை சேர்க்க அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் தடை விதித்துத்துள்ளது. தமிழக்த்தில் உள்ள 240-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை டெல்லியில் உள்ள அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் ஆய்வு செய்தது. தனது ஆய்வின் முடிவில் அடிப்படை வசதிகள், போதுமான ஆசிரியர்கள் இல்லாத 21 கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்கத் தடை விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் (சோகாஸ் நோட்டீஸ்) அனுப்பியுள்ளது.மாணவர் சேர்க்கைத் தடை செய்யப்பட்ட கல்லூரிகளின் விவரம் வருமாறு:1. ஈ.வி.பி. பொறியியல் கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர் 2. ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி, வேலூர் 3. ஐ.எப்.ஈ.டி. பொறியியல் கல்லூரி, விழுப்புரம் 4. அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி காஞ்சீபுரம் 5. பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, தேனி 6. கிறிஸ்டியன் காலேஜ் ஆப் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல் 7. தீனதயாள் பொறியியல் கல்லூரி, திருவள்ளூர் 8. இதயா பெண்கள் பொறியியல் கல்லூரி, சின்னசேலம் 9. ஜெபராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி, நாசரேத் 10. மரியானா பொறியியல் கல்லூரி, காஞ்சீபுரம் 11. மீனாட்சி பொறியியல் கல்லூரி, உத்திரமேரூர் 12. பி.டி.வே. செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரி, காஞ்சீபுரம் 13. பி.எம்.ஆர். இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை 14. கல்சர் பொறியியல் கல்லூரி, காஞ்சீபுரம் 15. கொடைக்கானல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி. கொடைக் கானல், 16. லட்சுமிசந்த் ராஜானி பொறியியல் கல்லூரி, திருத்தனி 17. சரஸ்வதி வேலு பொறியியல் கல்லூரி, சோழிங்கர் 18. சந்தோஷா பொறியியல் கல்லூரி, செம்பியம்பாக்கம். 19. லார்டு வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, காஞ்சீபுரம் 20. பெருமாள்சாமி ரிஷி பொறியியல் கல்லூரி, மதுராந்தகம் 21. சப்தகிரி பொறியியல் கல்லூரி, தர்மபுரி
சென்னை:
தமிழகத்தில் 21 பொறியியல் கல்லூரிகளில் இந்த வருடம் மாணவர்களை சேர்க்க அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் தடை விதித்துத்துள்ளது.
தமிழக்த்தில் உள்ள 240-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை டெல்லியில் உள்ள அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் ஆய்வு செய்தது.
தனது ஆய்வின் முடிவில் அடிப்படை வசதிகள், போதுமான ஆசிரியர்கள் இல்லாத 21 கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்கத் தடை விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் (சோகாஸ் நோட்டீஸ்) அனுப்பியுள்ளது.
மாணவர் சேர்க்கைத் தடை செய்யப்பட்ட கல்லூரிகளின் விவரம் வருமாறு:
1. ஈ.வி.பி. பொறியியல் கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர்
2. ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி, வேலூர்
3. ஐ.எப்.ஈ.டி. பொறியியல் கல்லூரி, விழுப்புரம்
4. அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி காஞ்சீபுரம்
5. பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, தேனி
6. கிறிஸ்டியன் காலேஜ் ஆப் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்
7. தீனதயாள் பொறியியல் கல்லூரி, திருவள்ளூர்
8. இதயா பெண்கள் பொறியியல் கல்லூரி, சின்னசேலம்
9. ஜெபராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி, நாசரேத்
10. மரியானா பொறியியல் கல்லூரி, காஞ்சீபுரம்
11. மீனாட்சி பொறியியல் கல்லூரி, உத்திரமேரூர்
12. பி.டி.வே. செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரி, காஞ்சீபுரம்
13. பி.எம்.ஆர். இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை
14. கல்சர் பொறியியல் கல்லூரி, காஞ்சீபுரம்
15. கொடைக்கானல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி. கொடைக் கானல்,
16. லட்சுமிசந்த் ராஜானி பொறியியல் கல்லூரி, திருத்தனி
17. சரஸ்வதி வேலு பொறியியல் கல்லூரி, சோழிங்கர்
18. சந்தோஷா பொறியியல் கல்லூரி, செம்பியம்பாக்கம்.
19. லார்டு வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, காஞ்சீபுரம்
20. பெருமாள்சாமி ரிஷி பொறியியல் கல்லூரி, மதுராந்தகம்
21. சப்தகிரி பொறியியல் கல்லூரி, தர்மபுரி
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications