மாநிலங்களவை தேர்தல் ரத்து: எதிர்த்து ஆணையம் மனு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மாநிலங்களவைத் தேர்தலுக்கு விதித்த இடைக்காலத் தடையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளது.
மாநிலங்களவைக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என அண்மையில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நாயார் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி ரூமா பால் மற்றும் நீதிபதி அகர்வால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாநிலங்களவைத் தேர்தலுக்கு நேற்று இடைக்கால தடை விதித்தது.
இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் இன்று ஒரு மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், மாநிலங்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் நீதிமன்றம் தலையிடுவது சட்டபடி செல்லாது என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்











Click it and Unblock the Notifications