பொறியாளர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளைசென்னை:சென்னை தியாகராய நகரில் ஓய்வு பெற்ற மாநகராட்சி பொறியாளரின் வீட்டிலிருந்து 150 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.ராமு என்ற அந்த ஓய்வு பெற்ற பொறியாளர் கோவை சென்றுள்ளார். இவரது மனைவியும், மகளும் வீட்டைப் பூட்டிவிட்டு கடைக்குச் சென்றனர்.இருவரும் வீடு திரும்பியபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதன் வழியே உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த150 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இது குறித்து பாண்டிபஜார் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் நடந்த இந்தக் கொள்ளை சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தியாகராய நகரில் ஓய்வு பெற்ற மாநகராட்சி பொறியாளரின் வீட்டிலிருந்து 150 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
ராமு என்ற அந்த ஓய்வு பெற்ற பொறியாளர் கோவை சென்றுள்ளார். இவரது மனைவியும், மகளும் வீட்டைப் பூட்டிவிட்டு கடைக்குச் சென்றனர்.
இருவரும் வீடு திரும்பியபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதன் வழியே உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த150 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து பாண்டிபஜார் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் நடந்த இந்தக் கொள்ளை சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications