பாதுகாப்பு, அரசியல் கமிட்டிகளில் சிதம்பரம், தயாநிதிடெல்லி:மிக முக்கியமான அரசியல் விவகாரக் கமிட்டியில் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தகவல்-தொடர்புத்துறை அமைச்சர்தயாநிதி மாறனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்தக் கமிட்டியில் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி,வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், உணவுத்துறை அமைச்சர் சரத்பவார், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.அதே போல நாட்டின் மிக முக்கியமான தேசிய பாதுகாப்புக் கமிட்டியில் பிரதமர் தலைமையில் பிரணாப் முகர்ஜி,சிதம்பரம், நட்வர் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மிக முக்கியமான அரசியல் விவகாரக் கமிட்டியில் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தகவல்-தொடர்புத்துறை அமைச்சர்தயாநிதி மாறனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்தக் கமிட்டியில் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி,வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், உணவுத்துறை அமைச்சர் சரத்பவார், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல நாட்டின் மிக முக்கியமான தேசிய பாதுகாப்புக் கமிட்டியில் பிரதமர் தலைமையில் பிரணாப் முகர்ஜி,சிதம்பரம், நட்வர் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
More From
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications