நதிகளின் நெட்வொர்க்: நிபுணர் யோசனை!
சென்னை:
தனித்தனியாக முக்கிய நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு மாற்றுத் திட்டமாக, நதிகளுக்கு இடையே நெட்வொர்க்ஏற்படுத்தும் திட்டத்தை கங்கா-குமரி தேதிய நீர்ப் பாதைத் திட்டத் தலைவர் ஏ.சி.காமராஜ் முன் வைத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தற்போது முக்கிய மாநிலங்களுக்கு இடையிலான நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து பேசப்படுகிறது. ஆனால்இதற்கு கால அவகாசம் அதிகம் தேவைப்படும், செலவும் மிக அதிகம், இதனால் ஏராளமான இழப்புகளும்ஏற்படும்.
எனவே இதற்கு மாற்றாக நதிகள் பிணைப்புத் திட்டம் அதாவது நதிகளை நெட்வொர்க்கிங் செய்வது, என்ற மாற்றுத்திட்டத்தை பரிந்துரைத்துள்ளோம்.
இத் திட்டத்தை மத்திய நீர் வளத்துறை பரிசீலித்து வருகிறது.
இதன்படி, நதிகள் அனைத்தும் இணைக்கப்படாது. மாறாக, இமயலை நீர் வழிப் பாதை, மத்திய நீர் வழிப்பாதை,தென்னக நீர் வழிப் பாதை என ஆங்காங்கே நதிகள் பிணைக்கப்பட்டு நெட்வொர்க் ஏற்படுத்தப்படும்.
இந்த நீர் வழிப் பாதை மொத்தம் 15,000 கிலோமீட்டர் தொலைவைக் கொண்டதாக இருக்கும்.
இத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு மட்டும் 750 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். தென் மாநிலங்களுக்குமொத்தம் 1500 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.
கடலில் வீணாக தண்ணீர் கலப்பது தடுக்கப்படும், செலவும் குறைவு. மேலும் பல்லாயிரம் வாட் மின்சாரத்தையும்தயாரிக்க முடியும்.
இத் திட்டம் குறித்த விரிவான ஆய்வுக்கு ரூ. 20 கோடி நிதி தேவைப்படுகிறது என்றார் காமராஜ்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications