பள்ளிக் காவலாளியைத் தாக்கி ரூ. 1லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே பள்ளி மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் தாக்குதலில் பள்ளி காவலாளி காயமடைந்தார்.
கோவிலூர் என்ற இடத்தில் அரசு உதவி பெறும் தனியார் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் பணம் பள்ளியிலேயே வைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் நேற்றிரவு பள்ளிக்கு வந்த சில கொள்ளையர்கள் காவலாளி கருப்பையாவைத் தாக்கிவிட்டு அங்க்ருந்த பீரோவை உடைத்து ரூ. 1 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.
தாக்குதலில் காயமடைந்த காவலாளி கருப்பையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
More From
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications