செளதி தமிழர்களை காக்க பிரதமருக்கு தேசிய லீக் கட்சி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
செளதி அரேபியாவில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து நேராமல் காக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தேசிய லீக் கட்சியின் தமிழக பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஹாஜா நிஜாமுதீன், சிங்குக்கு அனுப்பியுள்ள பேக்ஸ் செய்தியில், செளதி அரேபியாவின் அல் கோபர் நகரில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இவர்களில் 17 பேர் பின்னர் கொல்லப்பட்டனர். அவர்களில் 2 பேர் இந்தியர்கள்.
இதனால் செளதி அரேபியாவில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். எனவே அவர்களது உயிர்களுக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படாமல் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் நிஜாமுதீன்.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications