ஊதிய உயர்வு கோரும் மின்வாரிய ஊழியர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மின் வாரிய ஊழியர்களின் ஊதிய விகிதத்தை திருத்தியமைப்பது தொடர்பான பேச்சுக்களை மாநில மின்துறை அமைச்சர் ஜெயக்குமார் உடனடியாக தொட-ங்க வேண்டும் என மின்வா-ரிய ஊழியர்கள் சங்கம் கோ-ரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்-நாடு மின்வா-ரிய ஊழியர் -முன்னேற்ற சங்க தலைவர் ரத்தினசபாபதி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து -ந-ரில் கோ-ரிக்கை விடுத்தார்.
அமைச்ச-ரிடம் அவர் கொடுத்த மனுவில், கடந்த 42 மாதங்களாக தமிழக மின்வா-ரிய ஊழியர்களின் ஊதிய விகிதம் திருத்தப்படவில்லை. எனவே ஊதிய விகிதத்தை திருத்துவது தொடர்பான பேச்சுக்களை உடனடியாக தொடங்க -நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோ-ரிக்கை விடுத்திருந்தார்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications