35 வயதை கடந்தாலும் ஆசிரியர் பணியில் சேரலாம்: ஜெ. இன்னொரு சலுகை
சென்னை:
35 வயதைக் கடந்தவர்களும் இனிமேல் ஆசிரியர் பணியில் சேரலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்மூலம் ஆசிரியர் பயிற்சிக் கல்வியை முடித்துவிட்டு வேலையில்லாமல் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோர் பலனடைவர்.
மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகள், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் ரத்து என பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் ஜெயலலிதா.
அந்த வரிசையில் தற்போது ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இடை நிலை ஆசிரியர் பயிற்சியை முடித்து வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்துள்ளவர்களுக்கு வயது வரம்பு நீக்கப்படுகிறது. அதன்படி தற்போதைய 35 வயது என்ற வரம்பு நீக்கப்பட்டு அனைத்து வயதினரும் பணியில் சேர வாய்ப்பு கிடைக்கும்.
இதன் மூலம் இடை நிலை உடல் கல்வி, சிறப்பு பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications