தமிழகத்தில் ரயில்களில் மண் குவளைக்கு வரவேற்பில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரயில்களில் முதல் வகுப்புப் பெட்டிகளில் உள்ளதைப் போல இரண்டாம் வகுப்புப் பெட்டிகளிலும் செல்போன் சார்ஜ் செய்து கொள்ள பிளக் பாயிண்ட் வசதிகள் செய்து தரப்படும் என ரயில்வே துறை இணையமைச்சர் வேலு தெரிவித்தார்.
இன்று சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ஐ.பி.எப்) ஆய்வு மேற்கொண்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த ஆண்டு 1,170 பெட்டிகளை ஐ.பி.எப் தயாரிக்கவுள்ளது. மலேசிய ரயில்வேக்கு ரூ. 3.6 கோடி செலவில் 11 பெட்டிகள் செய்து தர ஆர்டர் கிடைத்துள்ளது.
ரயில்களில் மண் குவளையில் காபி, டீ வழங்கும் திட்டத்துக்கு வட மாநிலங்களில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தென் மாநிலங்களில் அதற்கு அவ்வளவு வரவேற்பு இல்லை. பிளாஸ்டிக் கப்களைத் தான் தமிழகம் உள்ளிட்ட தென் மாநில மக்கள் விரும்புகிறார்கள் என்றார் வேலு.
More From
-
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications