சென்னையில் ரூ. 200 கோடியில் 4 புதிய பாலங்கள்: பாலு
சென்னை:
சென்னை நகரில் ரூ. 200 கோடியில் 4 புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, மற்றும் மீனம்பாக்கம் ஆகிய இடங்களை இன்று டி.ஆர்.பாலு பார்வையிட்டு போக்குவரத்து நெருக்கடி குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க புதிதாக 4 மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 200 கோடி மதிப்பில் ஓராண்டில் இவை கட்டி டிக்கப்படும்.
மீனம்பாக்கம், கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, கோயம்பேடு அம்பேத்கர் சிலை மற்றும் பாடி ஆகிய இடங்களில் இந்த மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன.
இதற்கு மத்திய அரசுடன், சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் பாலு.
அவருடன் தாம்பரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், வில்லிவாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நெப்போலியன் உள்ளிட்டோரும் சென்றனர்.
பக்கிங்ஹாம் கால்வாயில் படகு போக்குவரத்து:
இதற்கிடையே பக்கிங்ஹாம் கால்வாயை சுத்தப்படுத்தி படகு போக்குவரத்தைத் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
முட்டுக்காட்டில் இருந்து மரக்காணம் வரையிலான 20 கி.மீ. தூரத்தை முதலில் சுத்தம் செய்ய பொதுப் பணித்துறை முடிவு செய்துள்ளது.
170 கிமீ தூரம் கொண்ட இந்த கால்வாயில் 1950ம் ஆண்டு வரை படகுப் போக்குவரத்து நடந்து வந்தது. ஆனால், இது பின்னாலும் மாபெரும் சாக்கடைக் கால்வாயாக மாறிவிட்டது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications