கன்னியாகுமரியில் வெடிகுண்டுகள், சூலாயுதங்களுடன் மீனவர்கள் பயங்கர மோதல்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் ராமன்துறை என்ற இடத்தில் இரு பிரிவு மீனவர்களிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராமன்துறை மீனவர் கிராமமாகும். இந்த கிராமத்தில் சுற்றுச் சுவர் கட்டும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
சாதாரண வாக்குவாதமாகத் தொடங்கி பெரும் கலவரமாக மாறிய இந்த மோதலில் ஒரு தரப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் நாட்டு வெடிகுண்டுகள், சூலாயுதங்கள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது. இந்த பயங்கரத் தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் குமரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த கிராமத்தில் ஆயுதம் தாங்கிய ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications