மண்ணுக்குள் புதைந்து தவம் இருந்த சாமியார் பரிதாப சாவு
மதுரை:
மதுரை அருகே மண்ணுக்குள் புதைந்து தவம் செய்வதாக சொன்ன சாமியார் பரிதாபமாக இறந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஜெகதாபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஆனந்தசாமி. இவர் சிறு வயதிலேயே துறவறம் பூண்டு சாமியாராகி விட்டார்.
சாமியாரான பின்னர் அடிக்கடி தவம் இருப்பது வழக்கம். இந்த நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவி பகுதியில் உள்ள ரமணகிரி ஆசிரமம் அருகே குழி தோண்டி, அதற்குள் தவம் இருக்கப் போவதாக ஆனந்தசாமி அறிவித்தார்.
அதன்படி சனிக்கிழமை அவர் பள்ளம் தோண்டி உள்ளே இறங்கினார். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மேல் வெளியே வந்து விடுவதாக அவர் அறிவித்திருந்தார். சாமியார் உள்ளே இறங்கிய பின்னர் மண் மூடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியில் பெரும் கூட்டம் கூடி சாமியார் வெளியே வருவதைக் காணக் காத்திருந்தது.
ஆனால் 10 மணியைத் தாண்டியும் சாமியார் வெளியே வரவில்லை. இதனால் குழப்பமடைந்த கூட்டத்தினர் மண்ணைத் தோண்டிப் பார்த்தனர்.
அப்போது அமர்ந்த நிலையில் சாமியார் ஆனந்தசாமி இறந்திருந்தார்.
சம்பவம் அறிந்த போலீஸார் சாமியாரின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மூச்சுத் திணறி இறந்திருப்பதாகத் தெரிகிறது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications