ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது: தரம்சிங் பெருந்தன்மை
பெங்களூர்:
தமிழகத்திற்கு காவிரி நீரைத் தருவது இயலாத காரியம். இதுதொடர்பாக மத்திய அரசு நெருக்குதல் கொடுத்தாலும் பணிய மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் தரம்சிங் கூறியுள்ளார்.
பெங்களூரில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழகத்திற்குத் தண்ணீர் தரும் பிரச்சினை குறித்து விவாதித்த தரம்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காவிரிப் பிரச்சினையை தமிழகம் அரசியலாக்குவதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசியவர்கள் தெரிவித்தார்கள்.
தண்ணீர் தர முடியாத நிலையில் கர்நாடகம் உள்ளது. எனவே எந்த நெருக்குதலுக்கும் அடிபணிய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. குறிப்பாக மத்திய அரசு கொடுக்கும் நெருக்குதலுக்கு அடிபணிய வேண்டாம் என அனைத்துக் கட்சிகளும் கோரியுள்ளன.
தமிழகத்திற்கு போதிய நீரை ஏற்கனவே திறந்து விட்டு விட்டோம். எனவே இனியும் தண்ணீர் கொடுப்பது தேவையற்றது என்று அனைத்துக் கட்சிகளும் கருத்துத் தெரிவித்துள்ளன.
தற்போதைக்கு தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க இயலாத நிலை உள்ளது என்றார் தரம்சிங்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications