கபினியிலிருந்து தமிழகத்துக்கு பாயும் 20,000 கன அடி நீர்
பெங்களூர்:
கபினி அணைக்கு விநாடிக்கு 25,000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், தமிழகத்திற்கு விநாடிக்கு 20,000 கன அடி நீர் திறந்து விடப்படுவதாக கர்நாடகம் அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் உள்ள நான்கு முக்கிய காவிரி அணைப் பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேலும், கேரளாவின் வயநாடு பகுதியிலும் தொடர்ந்து கன மழை பெய்கிறது. இதனால் வயநாடு பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
அப் பகுதியில் உற்பத்தியாகி கர்நாடகத்தில் காவிரியோடு கலக்கும் கபிலா ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கபி-னி அணைக்கு கூடுதல் நீர் வந்து கொண்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி விநாடிக்கு 25,000 கன அடி நீர் கபி-னிக்கு வந்து கொண்டுள்ளது. அணை நிரம்ப இன்னும் 3 அடி மட்டுமே தேவை.
இதனால் அணையின் பாதுகாப்பைக் கருதியும், பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோளை ஏற்றும், தமிழகத்திற்கு விடப்படும் தண்ணீரின் அளவை விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்துள்ளது கர்நாடகம்.
இதனை கபி-னி அணையின் பொதுப் பணித்துறை பொறியாளர் மல்லப்பா உறுதி செய்தார்.
இந்தத் தண்ணீர் நாளை மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு விநாடிக்கு 22,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இந்த அணையும் நிரம்பும் சூழல் ஏற்பட்டால், அணையின் பாதுகாப்பைக் கருதி கர்நாடகம் நீரைத் திறந்துவிடும்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications