பெயர் நீக்கம்: 20,645 வாக்காளர்கள் புகார் மனு
சென்னை:
தமிழக வாக்காளர் பட்டியலிலிருந்து லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸ் இன்று திருவள்ளூரில் விசாரணை மேற்கொண்டார்.கன்னியாகுமரியில் தொடங்கி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விசாரணை நடத்தி விட்டு இன்று சென்னை வந்த அவரிடம் இதுவரை 20,654 பேர் தங்களது பெயரும் குடும்பத்தினரின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாக புகார் மனுக்கள் கொடுத்துள்ளனர்.
திருவள்ளூரில் ஆய்வு நடத்திய பின் சென்னை திரும்பும் தாமஸ், தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கியுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை சென்னையில் அவர் விசாரணை மேற்கொள்கிறார்.
இந் நிலையில், வாக்காளர்களின் பெயர்களை நீக்கியது மாநில அரசு ஊழியர்கள் என்று புகார் கொடுத்துள்ள அதிமுக, தாமஸை நேரில் சந்தித்துப் பேசவும் அனுமதி கோரியுள்ளது. இதையடுத்து நாளை அவர் அதிமுக பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications