வீரப்பன்: சேத்துக்குளி கோவிந்தனின் தம்பி கைது
Subscribe to Oneindia Tamil
மைசூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் நெருங்கிய கூட்டாளியான சேத்துக்குளி கோவிந்தனின் தம்பி வீரப்பாவை கர்நாடக அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
முன்பொரு முறை ஒகேனக்கல்லில் வீரப்பனையும் அவனது கூட்டாளிகளையும் கர்நாடக அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தபோது ஏற்பட்ட மோதலில், வீரப்பா ஒரு போலீஸ் அதிகாரியைக் கொலை செய்ததாக அவன் மீது கர்நாடக போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந் நிலையில் மலை மாதேஸ்வரா பகுதியில் சேத்துக்குளி கிராமத்தில் வீரப்பா பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து அதிரடிப் படையினர் அக் கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். இம்முறை வீரப்பாவால் தப்ப முடியவில்லை.
அவனைக் கைது செய்த கர்நாடக அதிரடிப் படையினர் கொள்ளேகால் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
More From
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications