கருணாநிதியால் வந்ததா காவிரி?: கேட்கிறது பாஜக
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
கர்நாடக அணைகளில் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத காரணத்தால்தான் அம் மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கு கருணாநிதி தான் காரணம் என்று கூறுவது பெரும் ஏமாற்று வேலை என்று தமிழக பாஜக செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள அணைகளுக்கு கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகள் நிரம்பி வருகின்றன.
தண்ணீரை இதற்கு மேல் சேர்த்து வைக்க முடியாது என்பதால்தான் நீரைத் திறந்துவிட்டுள்ளது. உண்மை இப்படி இருக்க, கருணாநிதி கோரினார், இதனை ஏற்று கர்நாடகம் தண்ணீர் விட்டது என்று கூறினால் அது சுத்தமான ஏமாற்று வேலை.
தனக்குப் போக உள்ள உபரி நீரைத்தான் கர்நாடகம் தருகிறது. எனவே இது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றார் ராஜா.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications