தேர்தல் அதிகாரியிடம் அதிமுக, திமுக தனித்தனியே புகார்
சென்னை:
நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலிலிருந்து ஏராளமானவர்களின் பெயர்கள் விடுபட்டது குறித்து விசாரணை நடத்தும் கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸிடம் அதிமுக, திமுக கட்சியினர் தனித்தனியாக புகார்கள் தெரிவித்தனர்.
அதிமுக சார்பில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்னையன் ஆகியோரும், திமுக சார்பில் அக் கட்சிப் பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரும் தேர்தல் அதிகாரியைச் சந்தித்தனர்.
அதிமுகவுக்குச் சாதகமான 43 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளாதாகவும், தேர்தல் பணியாற்றிய ஊழியர்களில் சிலர் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு, இந்த வாக்காளர்களை நீக்கியுள்ளனர் என்றும் தாமஸிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
பின்னர் ஆற்காடு வீராசாமி, இளங்கோவன் ஆகியோர் தாமஸைச் சந்தித்து,
மாநிலம் முழுவதும் லட்சக் கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் மீது அதிமுக புகார் கூறுவது தவறு. பல இடங்களில் அரசு ஊழியர்களின் பெயர்களும் விடுபட்டுள்ளன. எனவே இது ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரில்தான் நடந்திருக்க வேண்டும் என்று திமுகவினர் கூறினர்.
இரு கட்சியினரும் தங்களது புகாருக்கான ஆதாரங்களையம் அளித்தனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications