பாசனத்துக்காக குண்டாறு, ராமநதி அணைகள் திறப்பு: ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாசனத்துக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடானா அணை, குண்டாறு அணை உள்ளிட்ட 5 அணைகளைத் திறக்க முதலவர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடானா நீர்த்தேக்கம், அடவிநயினார் நீர்த்தேக்கம், குண்டாறு நீர்த்தேக்கம், கருப்பா நதி நீர்த்தேக்கம் மற்றும் ராமநதி நீர்த்தேக்கம் ஆகிய ஐந்து நீர்த் தேக்கங்களில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடக்கோரி திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் எனக்கு கோரிக்கை விடுத்—தனர்.
அதனை ஏற்று அந்த 5 நீர்த்தேக்கங்களில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதனால் மொத்தம் 8,731 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறியுள்ளார்.
More From
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications