தமிழக எல்லையை அடைந்தது கபினி நீர்
சேலம்:
கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை இன்று மதியம் வந்தடைந்தது.
கபி-னி அணை நிறைந்ததையடுத்து கர்-நாடகம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளது. வி-நாடிக்கு 21,000 கன அடி நீர் வரை திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நீர் நேற்று மாலைக்குள் மேட்டூர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேட்டூர் அணைக்கு வரும் வழியெல்லாம் தண்ணீரைப் பார்த்து நீண்ட நாட்களாகி விட்டதாலும், கடும் வெயிலில் பாலம் பாலமாக வெடித்துக் காணப்படுவதாலும், கபி-னி தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது.
இதனால் குறைந்த அளவு நீரே மேட்டூர் -நாக்கி வந்து கொண்டுள்ளது. அதுவும் மிகவும் மெதுவாக வந்து கொண்டுள்ளது. வழக்கமாக கபி-னி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மேட்டூர் வந்து சேர 72 மணி -நரம் ஆகும்.
கபி-னி நீரை ஆற்றுப் படுகைகள் உறிஞ்சி வருவதால் இம்முறை சற்று தாமதமானது. இன்று பிற்பகல் தமிழக எல்லையான கபினியிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் பில்லிகுண்டு பகுதியை வந்தடைந்தது. இன்று மாலை வாக்கில் மேட்டூர் அணைக்கு நீர் வந்து சேரும் என்று தெரிகிறது.
தற்போது மேட்டூர் அணையில் 40.05 அடி நீர் இருப்பு உள்ளது அதாவது 12.35 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,856 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications