ராஜீவ் கொலை கைதிகளுடன் நெடுமாறன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனைப் பெற்றவர்களை வேலூர் மத்தியச் சிறையில் தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் சந்தித்துப் பேசினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதற்காக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பலமாதங்கள் சிறையில் வாடியவர் நெடுமாறன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த நெடுமாறன்,நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.
இந் நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனைப் பெற்ற கைதிகள் முருகன், சாந்தன்,பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதிகள் ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்ஆகியோரை வேலூர் சிறையில் நெடுமாறன் சந்தித்துப் பேசினார். மகளிர் சிறையில் உள்ள முருகனின் மனைவிநளினியையும் நெடுமாறன் சந்தித்துப் பேசினார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications